Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 29 DEC 1965
விண்ணில் 26 APR 2021
அமரர் முத்துராசா பாஸ்கரன்
வயது 55
அமரர் முத்துராசா பாஸ்கரன் 1965 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலடி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி  டியூஸ்பேர்க், டீன்ஸ்லாகன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துராசா பாஸ்கரன் அவர்கள்  26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான  யோகலிங்கம் சிவபாக்கியம்(கொற்றாவத்தை) தம்பதிகளின் மருமகனும்,

சிவசக்தி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிஷான், மதுஷான், மீனுஷா ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

மாலினி(ஜேர்மனி), அமுதா(சுவிஸ்), பவா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகாந்தன் (ஜெர்மனி), ஜெயக்குமார்(சுவிஸ்), காலஞ்சென்ற உதயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகாந்தி(ஜேர்மனி), சிவசீலன்(கனடா), சிவச்செல்வி(நியூஸிலாந்து),  காலஞ்சென்ற மனோகரன்(கனடா), சிவராணி(கனடா), சிவகரன்(லண்டன்) ஆகியோரின் அருமை மச்சானும்,

விஜயகுமார்(ஜேர்மனி), சசீந்தினி (கனடா), ரவிகரன் (நியூஸிலாந்து),  சாரத்லதா(கனடா), குலசிங்கம்(கனடா), யோகமலர்(லண்டன்) ஆகியோரின் சகலனும்,

 பிரகாஷ், சதீஸ்(ஜேர்மனி), கனிஷியா, அனிஷியா, லேனுஷியா(நியூஸிலாந்து),  திலக்சன், காஷ்வினி(கனடா) ஆகியோரின் அருமை சித்தாப்பாவும், 

மயூரன், கீரன், கீர்த்தன், குமரன், சைலஜன், ஷாருஷன், டில்வினா(ஜேர்மனி) , துவாரகா, கோகுல்(கனடா) மதுரா, மோகிதன்(கனடா), பிருந்தா, நிருஷன்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices