யாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா பாஸ்கரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி செல்லர்தங்கமுத்து தம்பதிகளின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற முத்துராஜா, சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும், Gianchand Rewtee(மொறீசியஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியா, யோகேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரிபன் சதீஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சிவபாதம், சற்குணம், வீரசிங்கம், ராஜதுரை, ஆனந்தன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி, ராசமணி, மணோன்மணி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
கனேஸ்வரி(இலங்கை), சதானந்தம்(சுவிஸ்), சிவராஜா(கனடா), சண்முகலிங்கம்(சுவிஸ்), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அழகரெட்ணம், நந்தினி(சுவிஸ்), கஜேந்தினி(கனடா), சிவரஞ்சினி(சுவிஸ்), ரோசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லெலின்ராஜ்(இலங்கை), சத்தியராஜ்(சுவிஸ்), மீனா(லண்டன்), நித்தியா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுசியா(சுவிஸ்), சந்தியா(சுவிஸ்), சிந்துஜன்(கனடா), இந்துஜா(கனடா), கெளசல்யன்(கனடா), சபீன்(சுவிஸ்), சபீரா(சுவீஸ்), சாருஜன்(கனடா), சாரங்கன்(கனடா), சகானா(கனடா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய நிலைமை காரணமாக அவரது குடும்பத்தினரோடு மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.