

திருகோணமலை கோபாலபுரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிப்பிடமாகவும் கொண்ட முத்துராசா அம்பிகைப்பிள்ளை 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகநாதன்(பிரித்தானியா), சிவசாந்தினி(கனடா), சிவரஞ்சினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மல்லிகா(பிரித்தானியா), காலஞ்சென்ற குகதாசன்(கனடா), சச்சிதானந்தன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கனகம்மா, இரத்தினம், கிருஸ்ணபிள்ளை, கோணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா, இலட்சுமிப்பிள்ளை- கெஜரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினோசன்- கரிஷ்மா, கிந்தூரன்(பிரித்தானியா), நிருஷி(கனடா), அபித்யா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 25 Aug 2025 11:00 AM - 12:30 PM
- Monday, 25 Aug 2025 12:30 PM - 2:30 PM
- Monday, 25 Aug 2025 3:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details