

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, இந்தியா வேலூர், பிரித்தானியா லண்டன் Lewisham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தன் பொட்டுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
மாதவராசா, செல்வராசா, தேவராசா, புஷ்பராஜா(யூட்), பிரேமராஜா(மைந்தன்), கண்மணி, புஷ்பராணி, திலகராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மல்லிகாதேவி, தேவி, குணா, மாலா, பியாங்கனி, பூலோகசிங்கம், அருள்ராஜா, சீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற முருகேசு, நாகமணி, பாலாத்தை, நாகம்மா, குழந்தைவேல், காளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மாரிமுத்து, காளிப்பிள்ளை, சுப்பிரமணியம், கனகரட்ணம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியன்- தர்ஷினி, கவிதா- சிறி, சதீஸ்- தஸ்மிகா, அமுதா- டயிசன், ராஸ்குமார்- சுதா, சுரேஷ்குமார்- சங்கீதா, காலஞ்சென்ற மதன், விஜிதா- அன்பழகன், வினோதா- நோபேட், செல்வி- குகனேஸ், சிந்து- சீலன், காலஞ்சென்ற கபிலன், தினேஷ், தர்ஷாந்த, நிறோ- நிரோஜன், தர்சி, சாலி, ரஞ்சி- சங்கர், ரமணி- விஜேந்திரன், குட்டிமணி- கௌதமி, காலஞ்சென்ற றொபின்சன், துஷா- சஞ்ஜீவன், சஜந்த், இந்துஜன், அஜந்தி- பிரசாத், அஞ்சு- பைரவன், அஞ்சலி- பிரியதர்ஷன், அனு- லதங்கன், ஜசி, தனுஜன், இஷானா, கஜன், சானு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 26 Jan 2022 9:30 AM - 12:30 PM
- Wednesday, 26 Jan 2022 1:00 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences to family and friends May God bleed her soul Rest in Peace