மரண அறிவித்தல்
தோற்றம் 04 JUN 1934
மறைவு 15 SEP 2021
திருமதி முத்துப்பிள்ளை கதிரவேலு
வயது 87
திருமதி முத்துப்பிள்ளை கதிரவேலு 1934 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

நாகம்மா, காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற யோகம்மா மற்றும் கண்மணி, பசுபதிப்பிள்ளை, பேரம்பலம், காமாட்சி(சரசு), தனபாக்கியம், விஜயரட்ணம்(குமார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தங்கராணி(ராணி- கனடா), யோகநாதன்(யோகன்- நோர்வே), சத்தியராணி(கௌரி-கனடா), கிரிதரநாதன்(கண்ணன்- கனடா), குகநாதன்(குகன்- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிங்கம், மாரிட், ஜெயக்குமார், ஷாமினி, டலிதா ஆகியோரின் பிரியமுள்ள மாமியாரும்,

பரமேஸ்வரி, யோகம்மா ஆகியோரின் அருமை மாமியாரும்,

பிரசாத், பிரகாஷ், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

பிரவீன், பிரசான், ஹன்சியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, அம்பலவாணர், கணபதிப்பிள்ளை, மேரி சபீனா மற்றும் இராஜேஸ்வரி, தனலட்சுமி, சண்முகரட்ணம், முத்துக்குமார், பேரின்பதேவி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், தர்மலிங்கம், ஆறுமுகம், செங்கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்லம்மா மற்றும் முத்துப்பிள்ளை, காலஞ்சென்ற சோதிமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday: 25-09-2021 at 6:00pm
Sunday  :  26-09-2021 at 1:00pm 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
லிங்கம் - மருமகன்
ராணி - மகள்
யோகன் - மகன்
கௌரி - மகள்
கண்ணன் - மகன்
குகன் - மகன்
ஜெயக்குமார் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices