2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோமசுந்தரம் முத்துமணி
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- வேலணை மத்தியகல்லூரி, நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரி, முன்னாள் சமாதான நீதவான் நீதி அமைச்சு- கொழும்பு-12
வயது 66
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் முத்துமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது நம் நினைவுகள்...!
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயரில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தி பெற.....ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Saravana Muraganai athma shanti adaye pirarttanai