

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துமலர் விஜயரட்ணம் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று Coventry பிரித்தானியாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துகந்தையா, நீலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீஹரன்(பிரித்தானியா), ஜெயசித்ரா சிவமயூரன்(பிரித்தானியா), வசிஹரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜேந்திரம், குணதிலகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலாதேவி குணதிலகம்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இந்திராணி(அவுஸ்திரேலியா), சந்திரகாந்தா(பிரித்தானியா), அரியரட்ணம்(பிரித்தானியா), கோபிநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வித்யன், ஆதித்யன், அஸ்வின், ஆருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 14 Feb 2025 8:30 AM - 10:30 AM
- Friday, 14 Feb 2025 10:45 AM - 11:15 AM
- Friday, 14 Feb 2025 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details