Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 AUG 1973
மறைவு 05 OCT 1999
அமரர் முத்துலிங்கம் தயாபரன்
(BEng Hons, மாணவர் - Queen Mary University London)
வயது 26
அமரர் முத்துலிங்கம் தயாபரன் 1973 - 1999 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துலிங்கம் தயாபரன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.  

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் 25 சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
 உங்கள் அன்பு தனை இழந்தோமே நாம்!

 வானத்தை விட்டு நிலவையும்
 வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
 நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே
 வானில் விண்மீனாய் இருந்து
 எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices