Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 AUG 1938
இறப்பு 20 AUG 2022
அமரர் சண்முகம் முத்துலிங்கம்
வயது 84
அமரர் சண்முகம் முத்துலிங்கம் 1938 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் முத்துலிங்கம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று Torontoவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பசுபதி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், மலர்விழி, கயல்விழி, லிங்கேஸ்வரன்(லிங்கம்), கவிதா, காலஞ்சென்ற குமுதா, வனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரவீந்திரராஜா, ஸ்ரீகரன், வாசுகி, ஸ்ரீசேகர், கெங்காகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் ஆருயிர் சகோதரரும்,

சந்திரராணி, லோகநாதன், பரமநாயகம், காலஞ்சென்ற சந்திரேஸ்வரி, ஜெயராயேஸ்வரி, வரதலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காயத்திரி- பிரசன்னா, கார்வகி, செந்தூரன்- நேருயா, ஆனந்தராஜ், பகீரதன், ஆகாஷ், அஜந்தி, மணிகண்டன், பிரவீன், நிசாந், துஷாரா, ஆகீசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தர்சினி, கல்யாணி, பிங்கலன்(றீகன்), கலையரசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

Live link: 
கடைசி பயணம் ஆரம்பம்: Click Here
கடைசி பயணம் முடிவு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லிங்கம் - மகன்
மலர்விழி - மகள்
கயல்விழி - மகள்
கவிதா - மகள்
வனிதா - மகள்
றீகன் - பெறாமகன்
கல்யாணி - பெறாமகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 18 Sep, 2022