

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலை ஐயாகடையடியை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வினாசித்தம்பி முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(கனடா), மனோகரன்(கனடா), மகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற தேவபாலன்(பாலன்- இலங்கை), மனோரஞ்சினி(கனடா), சுகதாஸ்(கனடா), ஜெகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற A.k மார்க்கண்டு(ஆசிரியர்), A.k சோமசுந்தரம்(இளைப்பாறிய தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அன்னம்மா(குணம்), கு.வி மகாலிங்கம், V. சுந்தரலிங்கம், கணேசலிங்கம், சுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தம்(இலங்கை), சந்திரவதனா(கனடா), நவறஞ்சிதம்(இலங்கை), நிர்நாளினி(இலங்கை), விஜயரட்ணம்(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), பச்சலாதேவி(சுதா - கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேந்திரன், சுதாகரன், சுதர்சினி, சசிகரன், கஜீவன், தர்சிகன், ருஜீக்கா, கார்த்தீபன், கஜன், நிதர்சன், சஞ்சீவ், சர்நாளன், அருளினி, வகிர்தா, ரேசிகா, வினோதினி, அமலன், வஜித்தா, மகிசா, வதுசன், டிசான், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்தியா, சத்தியா, அகாஷ், ஆதித்யன், அபிஷ்னா, அபி, சாம்சியாம், சாய்சுனு, பவின்ஜா, அனன்ஜா, தேவன், சிவாயன், ஆரியன், அமைரா, கிஷ்விந், பவிஷ்னு, அசோக், யஷ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details