மரண அறிவித்தல்
தோற்றம் 06 OCT 1929
மறைவு 11 AUG 2022
திருமதி முத்துலட்சுமி கணேசபிள்ளை
வயது 92
திருமதி முத்துலட்சுமி கணேசபிள்ளை 1929 - 2022 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி கணேசபிள்ளை அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கணேசபிள்ளை  அவர்களின் அன்பு மனைவியும்,

குகனேசன், சிவனேஸ்வரி, அம்பிகை, யோகேஸ்வரி, சிவனேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னப்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,

பூமணி அவர்களின் மைத்துனியும்,

கதிர்காமநாதன், தெய்வச்சிலை, ஆனந்தகுமார், சோதிநாதன், மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியமூர்த்தி, சத்தியதேவி, சத்தியநாதன், சத்தியசீலன், குகப்பிரியை, காலஞ்சென்ற குகபாலன், ரதி, ரமணி, ரமணன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

மலர்விழி - திரிபுரசோதி, அகல்விழி - சசிகரன், கயல்விழி - கிரிஷ்னகுமார், கதாகரனின் - காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேசினிசூதனன்- சரனியா, சிருஷிகா- சுகிந்தன், சங்கீதா- பகீரதன், கிரிஷான்- அபிராமி, Dr.தர்சிகா- Dr.பிரணவன், தனுஷன், கிதூர்ஷன், தாரணி, ஜனகன், கோகுலன், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருதி, ஆதிரை, ஆரணன், அகானா, ஆரணி, ஆதினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகனேசன் - மகன்
கதிர்காமநாதன் - மருமகன்
ஆனந்தகுமார் - மருமகன்
சோதிநாதன் - மருமகன்
சிவனேசன் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 10 Sep, 2022