Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 MAR 1944
இறப்பு 17 APR 2014
அமரர் முத்துக்குமாரு திருநீலகண்டன்
(முன்னாள் வர்த்தகர்-பதுளை)
வயது 70
அமரர் முத்துக்குமாரு திருநீலகண்டன் 1944 - 2014 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் எண்ணாங்குப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு திருநீலகண்டன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices