Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1935
இறப்பு 15 DEC 2020
அமரர் முத்துக்குமாரு தியாகேசபிள்ளை
முன்னாள் வைத்தியர் - மானிப்பாய், கோப்பாய் மற்றும் எப்பாவல
வயது 85
அமரர் முத்துக்குமாரு தியாகேசபிள்ளை 1935 - 2020 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தியாகேசபிள்ளை அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராதா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பன்(லண்டன்), இன்பன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாபதிப்பிள்ளை(இலங்கை), பவளம்(யோகேஸ்வரி- கனடா), ஆனந்தகுமரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஷியா, லக்‌ஷனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபித்தா, அம்ரித்தா, அதிரன், நிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

Dr. Muthukumaru Thiagesapillai was born in Madduvil, Sri Lanka, and spent the majority of his life in Nallur, where he practiced medicine as a doctor.  He was known for his dedication to his patients at Maanippaai, Koppaai and Eppawala Hospitals. He had been living in London, United Kingdom for the past 12 years.  At the age of 85, he passed away peacefully on the morning of 15th December 2020 in London.  

He was the beloved son of the late Mr. Muthukumaru and Mrs. Rasamma. 

He leaves behind his beloved wife Radha and loving sons Anpan and Inpan along with his daughter-in-law’s Annushia and Lakshani. 

Loving brother of Sabapathipillai (Sri Lanka), Pavalam (Yogeswary, Canada) and Ananthakumaran (Australia). 

He was an affectionate grandfather to his adoring grandchildren Abita, Amritha, Adiran and Neharen.  

This notice is provided for all the members of the family and friends.

Dear family and friends, Thank you for your condolence messages. Dr. Thiagesapillai had a great passion and dedication towards his medical work and patients. Therefore, we have set up a Virgin Money Giving page for those who would like to donate to the Thenmaradchi Development Association where the proceeds will go to setting up hospital equipment at Chavakacheri Hospital. It would be greatly appreciated that instead of sending flowers, you could instead make a donation to the page.

Charity Link: https://uk.virginmoneygiving.c...

தகவல்: குடும்பத்தினர்