Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JAN 1942
இறப்பு 04 AUG 2024
அமரர் முத்துக்குமாரு சுந்தரமூர்த்தி
வயது 82
அமரர் முத்துக்குமாரு சுந்தரமூர்த்தி 1942 - 2024 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சுந்தரமூர்த்தி அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திரகலா(சுவிஸ்), கீதாஞ்சலி(சுவிஸ்), பிரஷாந்தினி(சுவிஸ்), சுபாஷினி(சுவிஸ்), ஷர்மிளா, கஜேந்திரவரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவானந்தன்(சுவிஸ்), ரவீந்திரகுமார்(சுவிஸ்), சிவனேஸ்வரன்(சுவிஸ்), அன்ரன் ஜெரோம்(சுவிஸ்), குகபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கீர்த்தனன், நிலானி, ஹரிஷாம்பவி, ஹரிஷான், பிரஷான், ஷரண், ஹர்ஷனி, ஹரிஷங்கர் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரி, ஜெயரட்ணம், சுந்தரலிங்கம், புவனேஸ்வரி மற்றும் யோகலிங்கம், மகேஸ்வரி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், நவரட்ணம், புவனேஸ்வரி, கமலாதேவி மற்றும் ராஜதுரை, யோகேஸ்வரி, துரைராஜசேகரம், இந்திராதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டுமுகவரி:
சிவகுல வீதி,
(முத்துக்குமாரு ஒழுங்கை)
 உரும்பிராய் மேற்கு,
உரும்பிராய்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சித்திரா - மகள்
கீதா - மகள்
பிரியா - மகள்
சுபாஷினி - மகள்
ஷர்மிளா - மகள்
கஜன் - மகன்

Photos

Notices