1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துகுமாரு சங்கரலிங்கம்
வயது 75
அமரர் முத்துகுமாரு சங்கரலிங்கம்
1944 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு சங்கரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உருவம் கொடுத்து உணர்வு கொடுத்த நீங்கள் இன்று
உணர்வற்றுப் போனதென்ன அப்பா.
உங்கள் வாழ்க்கை துணையாய் கரம்பிடித்த எங்கள் அம்மாவையும்
உங்களுடன் அழைத்து சென்றீர்களே அப்பா.
உங்கள் கைப்பிடித்து நடைபழகிய எங்கள்
அறுவரையும் அகிலம் என கொண்டீர்களே அப்பா.
வாழ்க்கையை கற்று தந்த நீங்கள் தூரமாகிப்போனதென்ன அப்பா
எம் வாழ்வின் பாதியிலே மறைந்தாலும்
இந்த வாழ்விலும் உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது அப்பா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்நாளும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி ! ஓம்சாந்தி !!ஓம்சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்