யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பரமேஸ்வரி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மாவதி, கமலநாதன்(இந்தியா), இராமச்சந்திரன்(ஜேர்மனி), பரமநாதன்(லண்டன்), பிரபாகரன்(பிரான்ஸ்), புஸ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரன், புவனேஸ்வரன்(பிரான்ஸ்), பவானி(லண்டன்), அருள்மதி(பிரான்ஸ்), செல்வக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, நாகேஸ்வரி, பரமதேவன் மற்றும் கணேஸ், மகேஸ்வரி, சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நாகேஸ்வரி, பூபாலசிங்கம், மதியாபரணம், பூபதி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், ஜெயராசா, புஸ்பராணி, மஞ்சுளா, மதிவதனி, கலாநிதி, காலஞ்சென்ற தர்மலிங்கம், சுதாஜினி, நடேஸ்வரன், ரவீந்திரன், சயிந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டபிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.