Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUN 1950
இறப்பு 14 JUN 2026
திருமதி முத்துக்குமார் தனலட்சுமி
வயது 75
திருமதி முத்துக்குமார் தனலட்சுமி 1950 - 2026 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் தனலட்சுமி அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவபாக்கியம்(பூநகரி) தம்பதிகளின் அன்பு மகளும், மாரிமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

அசோக்குமார்(லண்டன்), ரதிதேவி(பிரான்ஸ்), அப்பன்(லண்டன்), குணவதி(லண்டன்), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றஜிதா(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), சசியந்தி(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிதுசன்(லண்டன்), கிம்சன்(லண்டன்), கிபிஷன்(லண்டன்), காலஞ்சென்ற ததுர்ஷன், டிசாந்தன்(பிரான்ஸ்), சதுர்ஜன்(பிரான்ஸ்), ஹிதுர்சிகா(பிரான்ஸ்), சஞ்சீவ்(லண்டன்), சர்மி(லண்டன்), சயானி(லண்டன்), சஜிந்(லண்டன்), காலஞ்சென்ற டனிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

புஸ்பவதி, கணேசமுத்து, சிவபாலன், கேதீஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்லம்மா, மார்க்கண்டு, காலஞ்சென்றவர்களான இரத்தினம், மனோன்மணி, மகாலிங்கம் மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கருணாகரன், கலைவாணி, காலஞ்சென்ற கலைச்செல்வன், கலைச்செல்வி, காலஞ்சென்ற கமல், கயன், காந்து, ராதா, கெளசி, சிவகுமாரன், கந்தசாமி, காலஞ்சென்ற தம்பிராசா, முத்துலச்சுமி, நடணமலர், செல்வராணி, மகாலக்சுமி, கனகேஸ்வரி, சாந்தலிங்கம், குகதேவி, ஜெயசிங்கம், அருந்ததிதேவி, யோகசிங்கம், திருப்பதிதேவி ஆகியோரின் அன்பு அத்தையும்,

மனோகரன், காலஞ்சென்ற அமலசிங்கம், மல்லிகாவதி, கோமதேஸ்வரி, விஜயலச்சுமி, பாமதேஸ்வரி ஆகியோரின் அன்புக் குஞ்சம்மாவும்,

லலிதா, வசந்தா, மனோகரன், ராசாத்தி, சகுந்தலா, சுமித்திரா, சுயாதா, சுதா, சுகிதா, கசில்டா, காலஞ்சென்ற கோபிநாத், சுதர்சன், மதியழகன், மதனரூபன், மலர்விழி, காலஞ்சென்ற மகேஸ்வரன், வதனா, சிவசங்கர், சிவகரன், சிவதரன் மற்றும் கலாயினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2026 புதன்கிழமை அன்று கள்ளியடியில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 08:00 மணிமுதல் நடைபெற்று பின்னர் கள்ளியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-

அசோக் - மகன்
Mobile:- +447506612434
அப்பன் - மகன்
Mobile:- +447397762078
ரதிதேவி - மகள்
Mobile:- +33626870401
சுதன் - மருமகன்
Mobile:- +33759478508
குணவதி - மகள்
Mobile:- +447424909680

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices