20ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துகுமாரு ஆறுமுகம்
வயது 59
அமரர் முத்துகுமாரு ஆறுமுகம்
1942 -
2002
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமாரு ஆறுமுகம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் இருபது ஆனதே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்று அழைப்பதற்கு
நீங்கள் எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில் விட்டுசென்று
விட்டீர்களே! அப்பா!
உங்கள் நினைவு என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி….ஓம்சாந்தி….ஓம்சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்