Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1962
இறப்பு 02 SEP 2023
அமரர் மனோகரி முத்துக்கிருஷ்ணன்
வயது 61
அமரர் மனோகரி முத்துக்கிருஷ்ணன் 1962 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

முத்துக்கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாயகி(சாய்) அவர்களின் அன்புத் தாயாரும்,

மயூரன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஆயுஷன், ஆழியன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற புத்திசிகாமணி, மதிவதனம், புலேந்திரன், புவனேந்திரன், மதிமலர், புவனேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

துரைச்சிங்கம், இராமச்சந்திரன், சந்திரமலர், தேவி, லலிதா, இராசநாதன், திருச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Besantnagar Electric Cremation Ground Funeral Buriyal, Kakkan Nagar, Besant Nagar, Chennai, Tamil Nadu- 600090, India எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாயகி - மகள்
மயூரன் - மருமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 30 Sep, 2023