Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1943
இறப்பு 26 JUN 2025
அமரர் முத்துகிருஷ்ணா தம்பிதுரை பத்மநாதன்
வயது 82
அமரர் முத்துகிருஷ்ணா தம்பிதுரை பத்மநாதன் 1943 - 2025 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகிருஷ்ணா தம்பித்துரை பத்மநாதன் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு கிழக்கை சேர்ந்த திரு. திருமதி சின்னத்துரை(விதானையார்) தம்பதிகளின் மருமகனும்,

மங்கையற்கரசி(மங்கை அம்மா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மங்கை - மனைவி

Summary

Photos

No Photos

Notices