Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1953
இறப்பு 30 APR 2020
அமரர் முத்துக்குமாரு கோடிலிங்கபிள்ளை
வயது 66
அமரர் முத்துக்குமாரு கோடிலிங்கபிள்ளை 1953 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கோடிலிங்கபிள்ளை அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு(பொன்னம்பலம் ஆசிரியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஏரம்பமூர்த்தி, சச்சிதானந்தம், சிவதாசபிள்ளை, காலஞ்சென்ற தங்கவேற்பிள்ளை, சசிதேவி, காஞ்சனமாலை, சிவாஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினிதேவி, தயாநிதி, கமலாஜினி, இந்திராணிதேவி, காலஞ்சென்ற திருச்செல்வம், நாகேந்திரம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாசுகி, சுபாஸ்கரன், பிரபாகரன், காண்டீபன், தேவகி, பார்த்தீபன், அரவிந், ரவிகாந், ரூபகாந், தேவகாந், மதிவதனன், மாலினி, பிரசாந், பிருந்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சோபன்ஜா, சுஜிதா, சஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

விஜிதா, லகுதரன், தீபா, கஸ்தூரி, சர்மிளா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்