Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1932
இறப்பு 01 SEP 2022
அமரர் முத்துக்குமாரு இராஜசிங்கம் (ராஜா, ராஜ், ராசன்)
Old student- Colombo St. Thomas’ College and Madras Christian College.
வயது 89
அமரர் முத்துக்குமாரு இராஜசிங்கம் 1932 - 2022 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு இராஜசிங்கம் அவர்கள் 01-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், 

திருகோணமலையைச் சேர்ந்த நவமணி முத்துக்குமாரு அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராஜா (அனுராதபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கோணேஷ்வரன், மீரா, பிருந்தா ஆண்டாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகிர்தினி, சாந்தாராம், மாயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பத்மநாதன், பாலதாசன், சாரதாம்பாள் மற்றும் சத்தியபாமா சத்தியபாலன்(இலங்கை), சந்திரமதி(இலங்கை), நந்தபாலன்(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான சுசீலாதேவி, ஷாமினி சோமகாந்தன் மற்றும் சுகாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லாவண்யா, மதுரா வர்ஷினி, மைத்ரேயி சம்யுக்தா, வானதி சங்கமித்ரா, திவ்யா, நயனா தாமிரா புவனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவா, பத்மநாதன், சத்தியபாமா துரைசிங்கம், சகுந்தலா ஜெகநாதன், ராதா அரியரத்தினம், வாமதேவா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Muthucoomaru Rajasingham was born in Trincomalee and lived in Toronto, Canada, passed away peacefully on Thursday, 1st of September 2022.

He was the loving son of late Mr. Muthucoomaru and Mrs. Sivapakiam Muthucoomaru,

Step son of the late Mrs. Navamani Muthucoomaru(Trincomalee).

son-in-law of late Mr & Mrs Nataraja of Anuradhapura(Sri Lanka).

He is the dearly beloved husband of Vimaladevy.

Dearest father of Koneshvaran, Meera and Brinda Ahndal.

Loving father-in-law of Sugirthini, Shantharam, and Maayuran.

Loving grandfather of Lahvanya, Madhura Varshini, Mythreyi Samyuktha, Vaanathi Sangamithra, Dhivya, and Nayana Dhamira Puvana.

Beloved Brother of the late Thanabalasingham, late Pathmanathan, late Balathasan, late Sarathambal, Sathyabama Sathiyabalan(Sri Lanka), Chandramathy(Sri Lanka), Nanthapalan(UK), late Sushiladevi, late Shamini Somakanthan, and Sugajini(Sri Lanka).

Beloved brother-in-law of late Mahadheva, late Pathmanathan, late Saththiyabhama Duraisingham, late Sakunthala Jeganathan, late Radha Ariyaratnam, late Vamadheva.

This notice is provided for all the family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாயூரன் ஆனந்தராஜா - மருமகன்
சாந்தாராம் கணேஸ் - மருமகன்
வரன் - மகன்

Summary

Photos

No Photos

Notices