யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ் ராஜேந்திரா வீதியை வதிவிடமாகவும் கொண்ட முத்து துரைசாமி அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று பிரான்சில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்து, கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினோதினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனட் ரஞ்சினி(B.A- முன்னாள் ஆசிரியை), ஜோய் கிருபாகரன், ஹேமா விமலினி, ரிக்ஸ்மன் கருணாகரன், பிரசாத் விஜிகரன்(வங்கி அதிகாரி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
ஸ்ரீரஞ்சன், ஜெனிற்றா, அன்ரன், அனுஷியா, விக்டோரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமணி(வாத்தம்மா), பூமணி, சிந்தாமணி, இராசேந்திரம்(குருசர்), செல்லத்தம்பி(B.Sc கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விமலரட்ணம், விமலாதேவி, குலரட்ணம், விஜயரட்ணம், பேரின்பரட்ணம்(B.A), காலஞ்சென்ற சிவரட்ணம், பரமரட்ணம், விஜிதா ஆகியோரின் அன்பு அத்தானும்,
அபிஷன், ஷெரோனா, ஜோயல், ஜெனியா, ஜோய்வின், ரோஹித், ரித்திக், ரித்திஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
ரொபின்(பிரான்ஸ்)- +33769431557
கிருபா(பிரான்ஸ்)- +33698428112
கருணா(பிரான்ஸ்)- +33699628335
பிரசாத்(பிரான்ஸ்)- +33663490956
ரகு(பிரான்ஸ்) - +33783872483
Our eyes are not made of granite stone. Hearts not made of iron. They will turn to water pools. You will be in paradise when we arrive there.