
யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்து தில்லையம்பலம் அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
விநாயகமூர்த்தி(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்), நாகபூரணம், காலஞ்சென்ற சண்மூகமூர்த்தி மற்றும் மகேஸ்வரி(பிரான்ஸ்), ராஜேஸ்வரி, சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்), ரேவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மங்களாதேவி, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் அங்கயற்கண்ணி, காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் மனோகரன், அகிலேஸ்வரி(பிரான்ஸ்), சத்தியசீலன்(சுகாதார மேற்பார்வையாளர்- நகரசபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷன்- லக்ஸ்மிஜா, மதுர்ஷன், ஜெயபாலினி- கேதீஸ்வரன், ஜெயபூரணி- ஐங்கரன், ஜெயக்குமார்- சுபாஷனி, ஜெயந்தினி- ஜனகன், தவக்குமார்- துஷயந்தி, நிருஷா- பாலசுரேஸ், பிரியதர்ஷனி- நிரோஜன், ஜெயரூபன்- கஜானி, சுதர்சன்- சசி, சுதர்சினி- இராஜேந்திரகுமார், சுதாகினி- செல்வசுதன், கோகிலன்- பிரபாகினி, சுஜாந்தினி- ரஜீபன், அஜிந்காந்- டேவிகா, நிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகனிகா- விஜயரூபன், தரணிகா, அபினவன், அக்ஸ்யா, வராகன், மதுமிதா, நத்தனி, சுருதி, லீனுசா, கேசிகா, ஜஸ்வின், கிருத்திகன், மயூரா, சங்கவி, ஜனுஸ்ஜா, சயந்தன், அகிந்தன், சகிந்தன், அபிராமி, ஆகஷ், அபினாஷ், அபிரா, அனிஷ், டருண், கனிஷா, யனுஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2021 திங்கட்கிழமை அன்று அல்லாரை தெற்கு மீசாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் எறியாள்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.