யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்து செல்லையா செல்லத்தம்பி அவர்கள் 25-05-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து செல்லையா ராசமணி கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கீத்தா கமலினி, லூக் வில்சன், சாம் யோண்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நரேந்திர நாதன், சனிற்றா, லென்சியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டெரிக், கிஷன், லெற்ரீசியா, ஈத்தன், லரிஷா, றோய்சன், கரிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமணி, பூமணி, சிந்தாமணி, இராசேந்திரம், துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 03 Jun 2022 6:00 PM - 9:00 PM
- Saturday, 04 Jun 2022 9:00 AM - 10:30 AM
- Saturday, 04 Jun 2022 11:00 AM
- Saturday, 04 Jun 2022 12:30 PM
Chinniah you are gone from our sight but never from my heart . No-one can takeaway so many memories of the time we spent together. Your helps, advices never been forgotten. May he rest in peace....