

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துராசா இந்திரபூபதி அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சந்திரவதனா, கமலராணி, தட்சணாமூர்த்தி, தர்மகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிறி, ரவி, ஜெயந்தன், சுகி, சைலா, ரங்கன், ராஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவி, நகுலன், றணேஸ், பட்டு, தவம், சசி, சுகந்தி ஆகியோரின் மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Sep 2025 1:00 PM - 3:00 PM
- Wednesday, 24 Sep 2025 4:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33630345928
- Mobile : +33605270079
- Mobile : +33769210893
- Mobile : +33770586135
- Mobile : +33613767237