Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1939
இறப்பு 25 AUG 2024
திரு முத்துக்குமாரு இரத்தினசிங்கம்
(Former Partner – ENA/ KALA Traders)
வயது 85
திரு முத்துக்குமாரு இரத்தினசிங்கம் 1939 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு இரத்தினசிங்கம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துக்குமாரு இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வினோதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமணன், ஜூலியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷமித்ரா, ஹரி, அஞ்சலி ஆகியோரின் அருமைப் பாட்டனும்,

குமாரசிங்கம், காலஞ்சென்ற Dr.நவரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இந்திரா, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமயந்தி, மைதிலி ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,

ஊர்மிளா, உமையாள் ஆகியோரின் ஆசை அப்பாவும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் பெறாமகனும்,

உலகநாயகி, சந்திரநாயகி, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா, தேவநாயகி, மகேந்திரராஜா, விவேகானந்தராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற லதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,

தனலட்சுமி, யோகேஸ்வரி, சண்முகநாதன், தியாகேஸ்வரி, சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நிகழ்த்தப்படும்.

அன்னாரின் பூதவுடல் 29-08-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11.30 மணிவரை Cumulus Chapel (Bunurong Memorial Park) 790 Frankston-Dandenong Rd Dandenong South VIC 3175 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மு.குமாரசிங்கம் - சகோதரர்
பிருந்தா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Shiranie family from Canada.

RIPBOOK Florist
Canada 3 months ago