மலேசியா Klang ஐ பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா தேவராஜா அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சபாரத்தினம், இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபராஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
யசோதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கெங்காதரன்(மலேசியா), காலஞ்சென்ற சிவசோதி, ஜெகசோதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதமலர், காலஞ்சென்ற அருமைநாயகம், தங்கராஜா, தனலட்சுமி, காலஞ்சென்ற சண்முகரத்தினம், தவமணிதேவி, பரராஜலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ராஜலட்சுமி, ராமச்சந்திரா, ஞானம்பிகை, அனுஷா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதாயினி, சாயிராணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 12 Sep 2021 1:00 PM - 5:00 PM
- Monday, 13 Sep 2021 8:30 AM - 10:00 AM
- Monday, 13 Sep 2021 10:30 AM
Dear Aunty, Sivan, Yaso, Prathayini & Sairani, so sorry for your loss. Deepest condolences. Our thoughts and prayers are with you all during this difficult time. Om Shanthi Shanthi Shanthi. Love,...