மரண அறிவித்தல்
பிறப்பு 24 SEP 1956
இறப்பு 27 APR 2021
திரு முத்தையா செல்வராசா செல்வகுமாரன் (செல்வா)
Accountant (Kumarans)
வயது 64
திரு முத்தையா செல்வராசா செல்வகுமாரன் 1956 - 2021 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராசா செல்வகுமாரன் அவர்கள்   27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா(ஆசிரியர்) திலகவதி(ஆசிரியை) தம்பதிகளின்  ஏக புதல்வரும், காலஞ்சென்ற Mr & Mrs Gregorispillai தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

Matilda Chandramalar Selvakumaran அவர்களின்  அருமைக் கணவரும்,

Dr Aran Selvaganen, Joshua Selvamayuaran, Rephan Selvaarjun ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Silogini, Lauren, Venoja ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Luke Saiyan அவர்களின் அருமைப் பேரனும்,

திருமதி ராஜபதி சிவயோகசுந்தரம் , திருமதி ராஜேஸ்வரி ஈஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சுந்தரரூபன், காந்தரூபன், சிவதனுசன், சங்கவை, வானதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பவளம், Violet(இந்தியா), செல்வராணி(அவுஸ்திரேலியா), திரு. திருமதி டொனால்ட் அந்தோனி(ஜேர்மனி), புஷ்பம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos