Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 OCT 1927
மறைவு 07 SEP 2021
அமரர் முத்துதம்பி சிவராஜா
முன்னாள் Senior கணக்காளர்- C.W.E, Director Finance- Unesco Cultural Triangle, Finance Manager Mascons, நிர்வாக உறுப்பினர்- வெள்ளவத்தை ஸ்ரீ சத்யசாயி சங்கம்
வயது 93
அமரர் முத்துதம்பி சிவராஜா 1927 - 2021 Slim River, Malaysia Malaysia
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Slim River ஐப் பிறப்பிடமாகவும், மலேசியா Slim River, யாழ். ஊரெழு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துதம்பி சிவராஜா அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யசோ, சசிகலா, மேகலா, சூரியகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிகுமார், விஜயகுமார், பத்மநாதன், மனோகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மரத்னம், சோதிரத்னம், காலஞ்சென்றவர்களான ரத்னம், செல்வபாக்கியம், துரைரத்னம், செல்வராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவித்ரா, சாயிதரன், பிராத்தனா, தர்சனா, சாயிவரன், ஆரத்தியா, சாதனா, சாயிதீரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மைல்ஸ் அவர்களின் அன்புப் பெரிய மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Muthuthamby Sivarajah was born in Slim river, Malaysia, lived in Urelu, Jaffna, Colombo, London, Uk and passed away peacefully on 7th September 2021.

He was the son to the late Muthuthamby and Nallamma and son-in-law to the late Ramalingam and Sellammah.

Beloved husband to the late Maheswari.

Loving father to Yaso, Sasikala, Mehkala, Suriyakala.

Loving Father-in-law to Ravikumar, Vijayakumar, Pathmanathan and Manoharan.

Grandfather to Bavithra, Saidarren, Prardana, Dharshena, Saiwarren, Aradhya, Sadhana, Saideeran.

Grandfather-in-law to Myles.

Brother to Thamaratnam and Sothiratnam and to the late Ratnam, Selvapackiyam, Thurairatnam, Selvarajah, Anandarajah.

Brother-in-law to the late Tharmalingam and Parameswari.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோ- சூரி - மகள்
விஜே- கலா - மகள்
ரவி- யசோ - மகள்

Photos

Notices