Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 MAY 1938
இறப்பு 30 APR 2017
அமரர் முத்தையா சிவப்பிரகாசம்
வயது 78
அமரர் முத்தையா சிவப்பிரகாசம் 1938 - 2017 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சிவப்பிரகாசம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்து ஆண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பா!
 ஐந்து ஆண்டு அல்ல பலயுகம் கடந்தாலும்
ஏதோ வொன்றாய் உனது ஞாபகம் அப்பா!

முன்னோக்கி ஓடுகின்ற
 நினைவுகளை நிறுத்த அப்பா!
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
 உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

உங்கள் பிரிவால் வாடும்  
சிவதர்ஷன்(மகன்), ரஜினிதேவி(மருமகள்),  
சுமேதா(பேத்தி), திஷான்(பேரன்).


தகவல்: சிவதர்ஷன்(மகன்-லண்டன்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute