யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மற்றும் தாவடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைமாணி, கலாபூஷணம் முத்தையா மாசிலாமணி அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரகுபரன்(ஐக்கிய அமெரிக்கா), ராகுலன்(கனடா), பானு(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேனகா, துஷ்யந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரகுகிருஷ்ணன், ரகுவர்மன், அர்ச்சனா, விஷாலி மற்றும் சஞ்சேயன் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியம், சந்திரசேகரன், லீலாவதி, விமலதேவி மற்றும் சரஸ்வதி (சிங்கப்பூர்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our heartfelt condolences. With fondest memories Geetha akka family Australia