யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா தேவதாசன் அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை பெர்ணதேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி றீற்றா அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேஸ்(ஜேர்மனி), சாம்சன் றுபேஸ்(வவுனியா), காலஞ்சென்ற சதீஸ்(மாவீரர்), சிறோன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சர்மினி, டொறின் பிரியதர்சினி, செரின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சகாயராணி, பிரபா, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சௌந்தரம்(வவுனியா), யோகராசா(கனடா), றெஜினோல்ட்(கனடா), குணராசா(சில்லாலை), தாசன்(கனடா), ராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மார்க், மிசேல், சௌமியா, சாருஜன், அக்சயன், அபினாஸ், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் கூமாங்குளத்திலுள்ள அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நெடுங்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Heartfelt Condolences to Aunt (Mrs. Thasan) and His Children Families, Relatives, and RIP to His Soul as we all believe the life after with God's Promises. I know him as Thasan Uncle, Who is...