Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1926
இறப்பு 05 OCT 2021
அமரர் முத்தையா தங்கக்குட்டி 1926 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா தங்கக்குட்டி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-09-2022

விழியோரம் கசியும் கண்ணீர்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
 காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து விட்ட
உங்களை மீட்க எங்களால்
முடியவில்லை என்று எண்ணும் முன்
ஓராண்டு ஓடிவிட்டது தெய்வமே!

 என்றும் உங்கள் நினைவுடன்
 காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு

நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 07 Oct, 2021