
-
19 AUG 1927 - 04 JAN 2023 (95 வயது)
-
பிறந்த இடம் : கரம்பன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், 67/1 கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்டெலா நவமணி அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மெனுவல்பிள்ளை சின்னத்துரை ரொசலின் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ரேமன்ட் முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
குமார் முத்தையா(பிரித்தானியா), காந்தி மனுவேல்பிள்ளை(அவுஸ்திரேலியா), Dr. கமலன் முத்தையா(பிரித்தானியா), குமுதினி மரியநாயகம்(நோர்வே), Dr. கிறிஸ்ணி ஸ்ரீபதி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வத்சலா முத்தையா, மகேந்திரன் மனுவேல்பிள்ளை, Dr. தர்சினி முத்தையா, மார்கஸ் மரியநாயகம், Dr. அழகக்கோன் ஸ்ரீபதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 07-01-2023 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09.30 மணியளவில் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித பரியோவான் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பன், Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

“A mother’s love is alive forever. In the lessons she taught, the patience she gave, and in the hearts of the children she raised” We are so sorry to hear about the passing of your beloved mother....