மரண அறிவித்தல்
அமரர் முத்தையா சிவனேசன்
முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர்- வவுனியா
வயது 70
அமரர் முத்தையா சிவனேசன்
1948 -
2019
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சிவனேசன் அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, வேதவல்லி தம்பதிகளின் புதல்வரும்,
இராசலட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானர், சஞ்சீவ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
சுகன்யா, திவ்வியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அந்தியா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்