யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Helsingør ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பரமேஸ்வரி அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ராசம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
தனேஸ்வரி, தனேஸ்வரன், நகுலன், சதீஸ்வரன், சிவயோகம் (பவுண்), அபிராமி, பாலதேவன், மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சிங்கராஜா, குணரத்தினம்மா, சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரகுபதி, பரமலிங்கம், மகாசிவபாலன், இளஞ்செழியன், சுதா, சுமங்கலா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யா - குகப்பிரியன், ரம்யா, வித்தியா - சாமிலன், சோபியா - ஜெயபிரசாந், சூரியா, மதுயா, ஹர்சியா, அபியா, காவியா, சாறுயன், டினோயா, கிரிசன், லக்சியா, பவின், விதுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +19787601443
- Mobile : +4521791817
- Mobile : +4795154652
- Mobile : +447958728194