யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மகாலஷ்மி அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்(சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்தையா(குழந்தை, இந்திரா கூல்பார் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகெளரி, ஜெயகெளரி, திருக்கேதீஸ்வரன், இந்திரகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராமலிங்கம், ஜெயரஞ்சினி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி(மங்கை- பிரான்ஸ்), ராஜேஸ்வரி(கனடா), கனகலிங்கம்(கனடா), தனபாலசிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(சுவிஸ்), மகாலிங்கம்(கனடா), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், நல்லதங்கம், நாகரத்தினம்(சுந்தரம்- வட்டகச்சி), சின்னத்துரை, Dr. கந்தையா, காலஞ்சென்ற நடராசா, நடராசா, குணபூபதி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற வசந்தகுமாரி, சசிகலா, தவராணி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம், தம்பிப்பிள்ளை, முத்தையா, பூலோகரம்பை மற்றும் சரோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
அஷ்வினி, நிஷாந்தன், ரம்மியா, யாகவி, ஸ்ரீராம், தக்ஷன், கேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிதா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences on the passing of your sister. It was an honor to have known such a great person and we will truly miss her. May God embrace you in comfort during this difficult time.