
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், சம்பந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
தவநந்தினி, தவராசா, கமலராணி, மோகன்தாஸ், நிமலதாஸ், சசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணிவாசகன், நந்தினி, விமலாநிதி, கோமதி, சுமந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணன், ரேலங்கி, மகிந்தன், சோபிகா, சோபனா, சாருகா, அனோஜன், ஆரணன், றுக்சன், தமண்ணா, கிருஷாலினி, சங்கவி, அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2021 புதன்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம். நடராஜா குடும்பம்.