மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா உத்தமபுத்திரன் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
சுசீலா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீந்திரன், மயூரன், பயோதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயலட்சுமி(செட்டியக்கா- கனடா) அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences and prayers.