மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Middlesex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி பாலசிங்கம் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
கனகாம்பிகை(பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
பபீனா(ஜேர்மனி), கார்த்தீபன்(Lecture), பிரவீனா(ஆசிரியை), நிருசனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசன்னா(ஜேர்மனி), ராகவன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காசினி(ஜேர்மனி), ரதிசனா(ஜேர்மனி), தணித்தா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP. I miss you. Bala Anna