

யாழ். அச்சுவேலி பத்தமேனி பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம் இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தன் செல்வராசா அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தன் இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும், ஆசை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயதேவி, விமலாதேவி, ஜெயச்சந்திரன், ஜெயராசா(ஜேர்மனி), உதயகுமார், ஸ்ரீலதாதேவி(பிரான்ஸ்), கணேசமூர்த்தி, ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஈச்சம்மா, தம்பிராசா, தேவராசா, தவமணி மற்றும் மாயாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐயாத்துரை, குணவீரசிங்கம், ரஞ்சினி, கேதீஸ்வரி(ஜேர்மனி), சைலாதேவி, ஜெயசூரி(பிரான்ஸ்), தனுசலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி, வள்ளி அம்மை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முகிர்ந்தா, பிருந்தா(ஜேர்மனி), அஜந்தா, சர்மிளா(பிரான்ஸ்), கீர்த்திகா, நர்மிலா, நர்மிலன், சர்மினி, நிதுஷன்(பிரான்ஸ்), யதுஷா, யதுஷன், தனுஷா(ஜேர்மனி), தனிஸ்குமார்(ஜேர்மனி), சனிஸ்குமார்(ஜேர்மனி), திலக்ஷன்(ஜேர்மனி), பிருந்தன், திஷாரா, கஜலக்சன்(பிரான்ஸ்), கோபிகா, கிருசோபன், ஜெகதீசன்(நோர்வே), வனதீசன்(ஜேர்மனி), ஜெயக்குமார், குணாளன்(பிரான்ஸ்), சுரேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிஸ்கா, கவிஸ், அஜந், ருஜித், விஜித், பிரதீப், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இருபாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.