
அமரர் முதலித்தம்பி தம்பிராஜா
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Muthalithamby Thambirajah
1933 -
2023
எனது ஆழ்ந்த அனுதாபத்தை நண்பன் (சுரேஷ்) குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

Write Tribute
Heartfelt condolences to the family. May his soul rest in peace.