
யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முதலி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முதலி, லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், சசிகலா, சசிரேகா, சுஜிகலா, சுதனதாஸ், மதனதாஸ், காலஞ்சென்ற சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகிணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரி, மகேந்திரன், வேல்முருகா, சதானந்தன், கோமதி, றேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிமலாதேவி, காலஞ்சென்ற முருகையா, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெபினாஸ், ஜெஸ்மிதன், வினோதா, மதுஜனா, புவீஷன், லிதுர்ஷன், லிவிர்ஷன், சஜீதன், விதுர்ஷன், விதுஷா, சதுஷன், சஷ்விந், வர்ஷிந், றிட்விக், மிஷாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details