மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உடுவில் சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மோகனதாஸ் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று குமரகோட்டம் முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் முத்தையா, சரவணமுத்து சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
முத்தையா மோகனரஞ்சன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாருஜன், கீர்த்தானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று உடுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
முத்தையா மோகனரஞ்சன் - சகோதரன்
Mobile : +4915788742124
தகவல்:
முத்தையா மோகனரஞ்சன்(சகோதரர்)
Our deepest condolences to you and your family! May his soul rest is peace.