
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthaiya Viruthasalam
1952 -
2021

எங்கள் கிச்சியின் பிரிவு எங்கள் குடும்பத்தை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. உன் சிரிப்பை இனி எப்போது காண்போம்? பாசமான உள்ளம் கொண்ட எமது சகோதரனை இழந்து தவிக்கின்றோம். அன்பு சகோதரனே, இனி மனம் விட்டு சிரிப்பதற்கு நீ இல்லை. உன் அன்பிற்கு நிகரில்லை. நீ எங்களை விட்டு இறைவனடி சென்று விட்டாய். உன்னை இழந்து நாங்கள் சோகத்தில் இருக்கின்றோம். உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். என்றும் உன் நினைவுகளுடன் இருக்கும் அம்பியா குடும்பம்
Write Tribute