Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 APR 1932
இறப்பு 16 AUG 1996
அமரர் முத்தையா சண்முகம் 1932 - 1996 யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சண்முகம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
25 ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்

ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்

எம் வாழ்வோடு இருப்பீர்கள் ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute