Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUN 1956
இறப்பு 05 APR 2019
அமரர் முத்தையா சிவகுணநாதன்
வயது 62
அமரர் முத்தையா சிவகுணநாதன் 1956 - 2019 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் அப்பிளானைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia வை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சிவகுணநாதன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனேஷ்வரன், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜானுகா, சுசாமினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலோகநாதன், சிவனேஷ்வரி, சரோஜினிதேவி, விமலாதேவி, சுசிலாதேவி, சிவகுணநாயகி, பரமேஷ்வரன்(ஈசன்- பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசமலர், காலஞ்சென்ற கனகரத்தினம், நவரத்தினம், தம்பிஐயா, காலஞ்சென்ற சற்குணம், மாணிக்க தியாகராஜா, ஞானசவுந்தரி(போலா), அழகேஷ்வரி(அருணா), பத்மலீலா, சமேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமிர்தலிங்கம், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கபிலன், கஜெந்தன், கஜெந்தினி ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

டிஷானி, டிஷாந்தன், கீர்த்தன், அஜந்தன், அனுஷா, நிரோஷன், கோபிகா, குரு ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

உமாசுதன், உமாசக்தி, கலைச்செல்வி(சுபா), யசிந்தன், விக்கினகுமார்(ரஞ்சன்), சதீஸ்குமார்(ரகு), ரூபகுமார்(திரு), வசந்தகுமார், ரமா, சீறிதரன்(கரன்), நிவாசினி, பகீரதன், கிருபாதிரன், முகுந்தன், கிருஷ்ணவேணி, சைலஜா, நிசந்தன், தர்சிகா, பிரியலதா, பிருந்தா, பிரசாந், அபிலாஷ், ரிஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices