மரண அறிவித்தல்


அமரர் முத்தையா சின்னத்தம்பி
1935 -
2023
வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சின்னத்தம்பி அவர்கள் 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பத்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,
இராஜேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராமேஸ்(ஜேர்மனி), நவநீதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாமினி, எவலின் ஆகியோரின் மாமனாரும்,
சங்கீத், சஞ்சய், அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்- நவநீதன்
It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family