Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1945
இறப்பு 26 JUL 2019
அமரர் முத்தையா இரவீந்திரநாதன் (ரவி)
வயது 73
அமரர் முத்தையா இரவீந்திரநாதன் 1945 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா இரவீந்திரநாதன் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்தையா நல்லம்மா தம்பதிகளின் மகனும், சுப்பிரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் கணவரும், 

காண்டீபன், ஜனகன், முகுந்தன், சாய்ராம் ஆகியோரின் தந்தையும்,

கலைவதனி, கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும்,

அர்ஜூனா, அனோஷ்கா, விபீஷணன், அஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices